அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

May 24 2020 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
அச்சரப்பாக்கம் பேரூராட்சியில், முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்‍கு அபராதம் விதிக்‍கப்பட்டுள்ளது. அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பஜார் வீதியில் உள்ள கடைகளில் செயல் அதிகாரி திரு.ஏ.சி. முனுசாமி ஆய்வு செய்தார். அப்போது, முகக்கவசம் அணியாத கடை உரிமையாளருக்கும், விற்பனையாளருக்கும் அபராதம் விதிக்‍கப்பட்டு முகக்‍கவசம் வழங்கப்பட்டது. இருசக்‍கர வாகனத்தில் முகக்‍கவசம் அணியாமல் சென்றவர்களுக்‍கு எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00