கொரோனா ஊரடங்கால் எளிமையாக நடைபெற்ற திருமணம் : முகக்கவசம் அணிந்தபடி 10 பேர் மட்டுமே பங்கேற்பு

May 24 2020 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கு காரணமாக, சென்னை திருவொற்றியூரில், 10 பேர் மட்டுமே பங்கேற்ற எளிய திருமணம் நடைபெற்றது. பெரியார் நகர் பகுதியை சேர்ந்த மாநகர பேருந்து ஓட்டுநர் சிவகுமார் - சாந்தி தம்பதியரின் மகன் சசிகுமார்க்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் கவியரசிக்‍கும் எண்ணூர் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், உறவினர்கள், நண்பர்களின்றி முகக்‍கவசம் அணிந்தபடி 10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00