பொது ஊரடங்கால் மூன்றாம் பாலினத்தவர்கள் 119 பேருக்கு நலத்திட்ட உதவி

May 24 2020 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் 119 பேருக்கு, நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவராவ் வழங்கினார். கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 119 பேருக்கு, தலா ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00