மத்திய பிரதேச தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு : நாகையிலிருந்து திருவள்ளூருக்கு பேருந்துகள் மூலம் பயணம்

May 24 2020 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த மத்தியபிரதேச மாநில தொழிலாளர்கள் 38 பேர், சொந்த மாநிலம் செல்வதற்காக, மயிலாடுதுறையில் இருந்து திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 38 பேர் மயிலாடுதுறையிலிருந்து திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு இரண்டு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மகாராணி தலைமையில் தொழிலாளர்கள் வழியனுப்பி வைக்‍கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00