திருமழிசை காய்கறி சந்தையில் கடைகளை பார்வையிட்ட கொரோனா தடுப்பு அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் பங்கேற்று சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பது பற்றி ஆய்வு

May 24 2020 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

கோயம்பேடு சந்தை வியாபாரிகளுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, காய்கறி சந்தை அங்கிருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்டது. சில்லரை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, மொத்த விற்பனைக்கு மட்டும், இந்த தற்காலிக சந்தையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இங்கு, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சந்தைக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகிறதா, சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா, சந்தைக்கு வருபவர்கள் வெப்பநிலை பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகிறார்களா என்பதையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நகராட்சி நிர்வாக ஆணையர், கொரோனா தடுப்பு பணிகளின் கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00