திண்டுக்‍கல் நகரில் செயல்பட்டு வந்த பூ மார்கெட் தற்காலிகமாக பேருந்து நிலையத்தில் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி

May 23 2020 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்‍கல் நகரில் செயல்பட்டு வந்த பூ மார்கெட் தற்காலிகமாக பேருந்து நிலையத்தில் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. திண்டுக்‍கல் நகரின் மையப் பகுதியில் உள்ள மாநகராட்சிக்‍கு சொந்தமான அறிஞர் அண்ணா பூ மார்கெட், கொரோனா தடை உத்தரவால் மூடப்பட்டது. இதனால், விவசாயிகளும், மலர் வியாபாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், திண்டுக்‍கல் பேருந்து நிலையத்தில் பூ மார்கெட் தற்காலிகமாக இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00