ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

May 23 2020 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்களிலிருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு திரும்பியவர்களில் சுமார் 80 பேர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு, சில தினங்களுக்கு முன், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைத்த நிலையில், அதில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே, அவர்கள், மேல்சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00