திருப்பூரில் முககவச உற்பத்தியால் புத்துயிர் ​பெற்ற பின்னலாடை தொழில் - மத்திய அரசின் கடன் உதவிகள் விரைவில் கிடைக்‍க வலியுறுத்தல்

May 23 2020 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
முககவச உற்பத்தியால் பின்னலாடை தொழில் புத்துயிர் பெற்றுள்ள நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள கடன் உதவிகள் தங்களுக்‍கு விரைவில் கிடைக்‍க விழிவகை செய்திட வேண்டும் என்று உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் 50 சதவீத தொழிலாளர்களுடன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டரை கோடி முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ ஆடைகள் தயாரிப்பதற்கு அதிக அளவில் ஆர்டர்கள் வரத் தொடங்கி உள்ளன.

கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் பயன்படுத்தும் பிபிஇ கிட் எனப்படும் பிரத்யேக மருத்துவ ஆடை தயாரிக்க தயாரிக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் முழு கவச மருத்துவ ஆடை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் திருப்பூரின் தொய்வு நிலை சீரடையும், என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் திரு. ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மத்திய அரசு அறிவித்த சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் திட்டங்கள் தங்களுக்‍கு விரைவில் கிடைக்‍க விழிவகை செய்திட வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க துணை தலைவர் திரு. முரளி தெரிவித்தார்.

முககவசம் உற்பத்தி மூலம் பின்னலாடை நிறுவனங்கள் புத்துயிர் பெற்றுள்தால், மத்திய அரசு கடன் உதவியை எதிர்நோக்‍கி உள்ளதாக உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் தெவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00