நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது

May 23 2020 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் சீர்காழி அருகே, அரசு ஊழியரை தாக்கிய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், கைது செய்யப்பட்டார்.

ஆதமங்கலம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வரும் ராமச்சந்திரன் என்பவருக்கும், மருதங்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரும் அதிமுகவைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவருக்கும், கடந்த உள்ளாட்சி தேர்தலில் இருந்து முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம், ஊராட்சி மன்ற தலைவர் அலெக்சாண்டர், தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து, ராமச்சந்திரனை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததுடன், ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ததுடன், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00