தமிழகத்தில் கால் டாக்சிகளை இயக்க அனுமதி கோரி ஓட்டுனர்கள் போராட்டம் : தமிழக அரசு ரூ.10,000 நிவாரணம் வழங்க ஓட்டுனர்கள் கோரிக்கை

May 22 2020 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில், கால் டாக்சி வாகனங்களை, பாதுகாப்போடு இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கோரி, தமிழ்நாடு கால் டாக்சி தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் அச்சத்தால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், தமிழகத்தில் பல்வேறு தரப்பினருக்கு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் கால் டாக்சிகளை பாதுகாப்பாக இயக்குவதற்கு அனுமதி அளிக்கக்கோரி, சென்னை கிண்டியில் கால் டாக்சி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக இடைவெளியுடன் கருப்பு கொடி ஏந்தி நடைபெற்ற போராட்டத்தில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு தமிழக அரசு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00