மத்திய-மாநில அரசுகளின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்ட வங்கிகள் - கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் EMI தொகையை செலுத்த வற்புறுத்துவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு

Apr 2 2020 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய-மாநில அரசுகளின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்ட சில வங்கிகள், EMI தொகையை உடனடியாக செலுத்த வேண்டுமென வற்புறுத்துவதாக பொதுமக்‍கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையாக, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலைக்கு செல்ல முடியாமலும், வருமானம் இன்றியும் வீட்டிலே முடங்கிக்‍கிடக்‍கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தனிநபர் கடன், மற்றும் EMI ஆகியவற்றை 3 மாதங்களுக்கு வசூலிக்‍க வேண்டாம் என ரிசர்வ் வங்கியும், மத்திய-மாநில அரசுகளும், தனியார் நிதி நிறுவனங்களுக்‍கு உத்தரவிட்டிருந்தன. இதனை சற்றும் மதிக்காத வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர் வங்கிக்‍ கணக்கில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, EMI தவணைத்தொகையை எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதேபோல், மொபைல்போன்களுக்கு மூன்று மாத EMI செலுத்த வேண்டாம் என விலக்கு அளித்திருந்த போதும், வங்கிகள் உடனடியாக அதைச் செலுத்த வேண்டும் என கூறியதால், கடன் பெற்று செலுத்தியதாக தனியார் கடை ஊழியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00