தொழில் பாதிப்பால் தமிழக அரசு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் - முடிதிருத்தும் தொழிலாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை

Apr 2 2020 10:37AM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவால் பாதிக்‍கப்பட்டுள்ள முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களுக்கு நிவாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மருத்துவர் சமூக மத்திய சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் நிர்வாகிகள், 144 தடை உத்தரவால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழில் செய்து வருபவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே, தமிழக அரசு ஒவ்வொரு முடிதிருத்தும் கடை உரிமையாளர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்‍கை விடுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00