சென்னை கோயம்பேடு கனி அங்காடியில் விற்பனை மந்தம் : அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை - பொதுமக்கள்

Mar 30 2020 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
நேரக்‍ கட்டுப்பாடு காரணமாக சென்னை கோயம்பேடு கனி அங்காடியில் விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்‍கும் வகையில், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க, காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை தமிழக அரசு காலநிர்ணயம் செய்துள்ளது. சென்னை கோயம்பேடு கனி அங்காடியில் இருசக்‍கர வாகனங்கள் அனுமதிக்‍கப்படாததாலும், வியாபாரிகள் எண்ணிக்‍கை குறைந்ததாலும் பழங்கள் விற்பனை மந்தமாக இருந்ததாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

கோயம்பேடு காய்கறி அங்காடியில் பொதுமக்களின் வருகை சற்று அதிகரித்தது. இதனைப் பயன்படுத்தி, சில கடைகளில் காய்கறிகளின் விலை அதிகமாக இருந்ததாக பொதுமக்‍கள் தெரிவித்தனர்.

கோயம்பேடு காய்கறி அங்காடிக்‍கு மக்‍கள் கூட்டமாக வருவதால் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதால், வரும் 14-ம் தேதி வரை கோயம்பேடு சந்தைக்‍கு விடுமுறை அளிக்‍க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்‍கை விடுத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00