கன்னியாகுமரி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தொடரும் உயிரிழப்பு - மேலும் ஒருவர் இன்று உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

Mar 29 2020 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி அரசு மருத்துவக்‍கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்ட மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான உதயகுமார் என்பவர், நள்ளிரவில் மருத்துவக்‍கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை 4 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். நாகர்கோவில் ஹோலிகிராஸ் பகுதியைச் சேர்ந்த ஜான், ராமன்புதூரை சேர்ந்த எஸ்தர்ராணி, ராஜாக்‍கமங்கலம்துறையைச் சேர்ந்த ஜெகன், மரியஜான், முட்டம் பகுதியைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை, திருவட்டார் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஆகியோர், கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்டு ஏற்கனவே உயிரிழந்தனர். இதன்மூலம் இம்மருத்துவமனயின் கொரோனா வார்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 7-ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00