ஓமந்துரார் மருத்துவமனையில் 350 படுக்கைகளுடன் கொரோனா பிரிவு : வெள்ளிக்கிழமை முதல் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு

Mar 26 2020 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஓமந்துரார் சிறப்பு மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ள 350 படுக்கைகள் கொண்ட பிரத்யேக கொரோனா பிரிவு நாளை முதல் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள 108 கட்டுப்பாட்டுத்துறை கட்டிடத்தில் தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் மற்றும் தலைமை மருத்துவர்களுடன் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவமனைகளின் சிறப்பு வார்டுகளில் சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஓமந்துாரார் சிறப்பு மருத்துவமனையில் 350 படுக்கைகள் கொண்ட பிரத்யேக கொரோனா ப்ளாக் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது நாளை முதல் செயல்படும் என்றும் தெரிவித்தார். இதனிடையே தமிழகத்தின் கொரோனா குறித்து பரிசோதனை மேற்கொள்வதற்காக மூன்றாவது தனியார் பரிசோதனை மையமாக சென்னை பாலாஜி நகரில் உள்ள Neuberg Ehrlich Lab Pvt Ltd என்ற பரிசோதனை மையத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00