தேவையில்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் - இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்

Mar 25 2020 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிலிண்டர் இருப்பு உள்ளவர்கள், தேவையில்லாமல் கூடுதலாக சிலிண்டர் முன்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என இந்தியன் ஆயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை மக்கள் தேவைக்கு அதிகமாக குவித்து வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எப்போதும் போல் முன்பதிவு செய்தால் உடனடியாக கிடைக்கும் என எண்ணி, தேவையில்லாமல், சிலிண்டர் முன்பதிவு செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00