தர்பார் திரைப்படம் வெளியாகி 50-வது நாளை ஒட்டி நாகர்கோவிலில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Feb 28 2020 7:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் வெளியாகி ஐம்பதாவது நாளை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு திரையரங்கில், ரசிகர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதேபோன்று திரையரங்கு ஊழியர்களுக்கு அரிசி மற்றும் இதர பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00