சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேருந்தும் லாரியும் நேருக்‍கு நேர் மோதிக்‍ கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்

Feb 28 2020 7:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேருந்தும் லாரியும் நேருக்‍கு நேர் மோதிக்‍ கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து சங்கர் பார்க் என்ற பகுதியில் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தின் முன் பகுதியில் அமர்ந்திருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு வந்த வாழப்பாடி காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00