தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு : பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு

Feb 27 2020 9:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை ராயப்பேட்டையில் உள்ள, YMCA மைதானத்தில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில், தி.மு.க., தலைவர் திரு. ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. பாலகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இந்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியோரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00