புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை : சவரனுக்‍கு ரூ.752 அதிகரித்து ரூ.33,328 ரூபாய்க்‍கு விற்பனை

Feb 24 2020 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்‍கு 752 ரூபாய் அதிகரித்து, 33,328 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை, இன்றும் அதிரடி உயர்வு கண்டு, சவரன் 33 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. கிராமுக்‍கு 94 ரூபாய் அதிகரித்து, சவரனுக்‍கு 752 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 4,166 ரூபாய்க்‍கும், ஒரு சவரன் 33,328 ரூபாய்க்‍கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம், 34,992 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 53 ரூபாய் 30 காசுகளுக்‍கும், ஒரு கிலோ 53,300 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00