ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கணேசன் இல்ல திருமண வரவேற்பு : டிடிவி தினகரன் பங்கேற்று மணமக்‍களுக்‍கு வாழ்த்து

Feb 19 2020 9:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் நடைபெற்ற, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. கணேசன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், பங்கேற்று மணமக்‍களுக்‍கு வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை திருவான்மியூரில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. கணேசனின் மகள் தனியா கணேசன் - கோகுல் ராமச்சந்திரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மணமக்‍களுக்‍கு வாழ்த்து தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00