அடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் கிராம மக்கள் : ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சராமாரி புகார்

Feb 19 2020 8:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராச்சிமன்ற தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட 30 கிராம ஊராட்சி தலைவர்களும் தங்களது ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியில்லாமல் அவதிப்பட்டு வருவதாக சராமாரியாக புகார் தெரிவித்தனர். முதல் கூட்டத்திலேயே ஊராட்சிமன்ற தலைவர்களின் குற்றச்சாட்டுகளால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00