அரியலூர் மாவட்டக்‍ கழகம் சார்பில் மறைந்த மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலோசனைக்‍ கூட்டம்

Feb 19 2020 8:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூர் மாவட்டக்‍ கழகம் சார்பில், மறைந்த மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாவட்டச் செயலாளர் திரு. துரை. மணிவேல் தலைமையில் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. அப்போது மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளன்று, ஏழை - எளிய மக்கள் பயன்பெறும் வகையில், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00