தமிழக அரசின் தவறான நடவடிக்கையால் 77 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான நெல் மூட்டைகள், பாழாகும் அபாயம் - டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை

Feb 19 2020 3:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக அரசின் தவறான நடவடிக்கையால் திருவாரூரில் 77 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான நெல் மூட்டைகள், பாழாகும் அபாயம் உள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து முறையாக ​நெல் வங்கப்படுவதில்லை என்றும் பல இடங்களில் அதிகாரிகள் லஞ்சம் கேட்பாதாகவும் விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றனர். ​திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட நெல்லில் 77 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான நெல், சேமிப்பு கிடங்கில் வைக்கப்படாமல் ரோட்டில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பல கோடி ரூபாய் அளவிலான நெல் இயற்கை இடர்ப் பாட்டால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஏஐடியூசி, சிஐடியூ, உள்ளிட்ட தொழிற்சங்கதினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00