புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் - காயமடைந்த நைஜீரிய நாட்டு கைதி மருத்துவமனையில் அனுமதி

Feb 19 2020 2:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை புழல் மத்திய சிறையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நைஜீரிய நாட்டை சேர்ந்த JAMESH OKAFOR என்பவருக்கும், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் கார்த்திக், JAMESH OKAFORரை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00