ஒரு கிலோ வெங்காயம் ரூ.40க்கு விற்பனை : வெங்காய விலை குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி

Jan 29 2020 8:14AM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரிய வெங்காயத்தின் விலை குறைந்து, கிலோ 40 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்‍கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கிலோ சுமார் 200 ரூபாய்க்‍கு வெங்காயம் விற்கப்பட்டதால் உணவகங்கள் மற்றும் வீடுகளில் அதன் பயன்பாடு பெருமளவு குறைந்தது. இந்நிலையில், ஆந்திர மாநில வெங்காய வரத்து காரணமாக கோயம்பேடு சந்தையில் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் தற்போது கிலோ 40 ரூபாய்க்‍கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்‍கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00