பந்திப்பூரில் படப்பிடிப்பின்போது காயம் ஏற்படவில்லை : சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

Jan 29 2020 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் படப்பிடிப்பின்போது தனக்கு காயம் ஏற்படவில்லை என்றும், சில முள் குத்தியதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

டிஸ்கவரி குழும சேனல்களில் 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியை இங்கிலாந்தை சேர்ந்த சாகச வீரர் பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரதமர் திரு.நரேந்திர மோதியுடன் பியர் கிரில்ஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சி வரவேற்பை பெற்றது. மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் சாகச வீரர் பியர் கிரில்சுடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கும் படப்பிடிப்பு, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் தேசிய பூங்காவில் நடைபெற்றது. 2 நாள் படப்பிடிப்பு முடிந்து நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, தனக்கு காயம் ஏற்படவில்லை என்றும், முள் குத்தியதாகவும் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00