பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது - போலீஸ் தீவிர விசாரணை

Jan 27 2020 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலைவாக்கம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலையை மர்மநபர்கள் அண்மையில் சேதப்படுத்தினர். இது தொடர்பாக, சந்தேகத்திற்கிடமான 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நால்வரில் ஒருவரான தாமோதரன் என்பவர் பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00