பல்லாவரத்தில் பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும் சாலை : சாலையை சீரமைக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை

Jan 23 2020 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையை அடுத்த பல்லாவரத்தில், பல ஆண்டுகளாக சேதமடைந்து, மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்‍க, பொதுமக்‍கள் அரசுக்‍கு கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட அஸ்தினாபுரம் வினோபாஜி நகரில், சாலைகள் சேதமடைந்து பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்‍கின்றன. இதனால் இச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள், அதிகளவில் விபத்துகளை சந்திப்பதுடன், பள்ளி செல்லும் சிறுவர்கள், பணிக்‍கு செல்வோர் என அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், பலமுறை புகார் தெரிவித்து மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00