5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்‍கான பொதுத் தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் - பள்ளிக்‍கல்வித்துறை அறிவிப்பு

Jan 21 2020 8:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
5 மற்றும் 8-ம் வகுப்பு படிக்‍கும் மாணவர்கள் தாங்கள் பயிலும் அதே பள்ளியில் பொது தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்களோ அந்த பள்ளியிலேயே பொதுத்தேர்வை எழுதலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எந்த மாணவரும் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றும் பரீட்சையில் 100-க்கு 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 5 மற்றும் 8-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை சோதிக்கும் வகையில், இந்த பயிற்சியை கொடுப்பதற்காகவே பொதுத்தேர்வுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளதோடு, ஒரு பள்ளியில், 20-க்கும் குறைவான மாணவர்கள் படித்தாலும் மாணவர்கள் நலன் கருதி, அதே பள்ளியில் தேர்வு எழுத பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00