கரோனா வைரஸால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை - சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத்யேக சிகிச்சைக்‍கு ஏற்பாடு

Jan 21 2020 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரோனா வைரஸால் இதுவரை இந்தியாவிலும் மற்றும் தமிழகத்திலும் எந்த பாதிப்பும் இல்லை எனவும், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக பிரேத்தியேக அறை தயார் நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் அது பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்காக பிரேத்தியேக அறை தயார் நிலையில் உள்ளதாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வைரஸ் இன்னும் ஆய்வுக்கட்டத்தில் தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00