தந்தை பெரியார் குறித்து பேசிய கருத்துக்கு ரஜினிகாந்த் விளக்கம் : பா.ஜ.க. தேசிய தலைவர் ஹெச்.ராஜா ஆதரவு

Jan 21 2020 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
தந்தை பெரியார் குறித்து பேசிய தனது கருத்துக்‍கு திரு. ரஜினிகாந்த் விளக்‍கம் அளித்ததற்கு பா.ஜ.க. தேசிய தலைவர் திரு.ஹெச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் குறித்து பேசிய கருத்துக்‍கு நடிகர் திரு. ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் விளக்‍கம் அளித்தார். அப்போது, அந்த சம்பவம் தொடர்பாக ஆதாரங்களையும் அவர் காண்பித்தார். இந்நிலையில், திரு. ரஜினிகாந்த் விளக்‍கம் அளித்ததற்கு பா.ஜ.க. தேசிய தலைவர் திரு. ஹெச். ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், திரு. ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, விளக்‍கம் அளித்து பத்திரிகை செய்தியின் நகலைக் காட்டியதற்கு, திராவிட கழகத்தினர் ஒரிஜினலை காட்டச் சொல்கின்றனர் என விமர்சித்துள்ளார். முதலில் நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தை காட்டுங்கள் என்றும் திரு. ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00