சி.ஏ.ஏ போராட்டங்கள்கூட வில்சன் கொலைக்கு காரணமாக இருக்கலாம் : பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச். ராஜா பேட்டி

Jan 19 2020 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள்கூட உதவி ஆய்வாளர் வில்சன் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திரு.எச். ராஜா தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரஜினிகாந்தின் மீது சட்டப்படி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00