தமிழகத்தில் இன்று காணும் பொங்கல் - கடற்கரை உள்ளிட்ட பொதுமக்‍கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்புக்‍கு போலீசார் குவிப்பு

Jan 17 2020 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும்​கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று மாட்டுப்பொங்கலையொட்டி மாடுகளுக்‍கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சுற்றுலாத்தலங்களில் பொதுமக்‍கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் உள்ள முயல் தீவு, படகு குலாம் போன்ற இடங்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்ட மக்களும் அதிக அளவில் திரண்டு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

இதேபோல், சென்னை மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பல்லாயிரக்‍கணக்‍கானோர் குவிந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00