நாகப்பட்டினத்தில் உம்பளச்சேரி மாடுகள் கண்காட்சி நடத்தி கால்நடை இனத்தை காப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ள தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

Jul 19 2013 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகப்பட்டினத்தில் உம்பளச்சேரி மாடுகள் கண்காட்சி நடத்தி அழிவின் விளிம்பில் இருக்கும் அந்த கால்நடை இனத்தை காப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ள தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அதிக புரதம்மிக்க பால், ஏர் உழுவதற்கு விவசாயிகளுக்கு ஏற்ற உற்ற கால்நடை, கடின உழைப்பு என பல்வேறு சிறப்பு குணங்களுக்கு பெயர் பெற்றவை உம்பளச்சேரி மாடுகள். நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட உம்பளச்சேரி பகுதியில் அதிகம் வளர்க்கப்பட்டுவந்த இந்த மாடுகள், மேய்ச்சல் நிலங்கள் குறைந்ததாலும், தீவனங்கள் விலை அதிகரித்ததாலும், தற்போது அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன. இதனை கவனத்தில் கொண்ட தமிழக அரசு உம்பளச்சேரி மாடுகளை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக அடுத்த மாதம் உம்பளச்சேரி மாடுகள் கண்காட்சியை நாகப்பட்டினத்தில் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், வெற்றி பெறும் மாடுகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மிகுந்த வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3040.00 Rs. 3251.00
மும்பை Rs. 3062.00 Rs. 3242.00
டெல்லி Rs. 3075.00 Rs. 3257.00
கொல்கத்தா Rs. 3075.00 Rs. 3254.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.70 Rs. 40700.00
மும்பை Rs. 40.70 Rs. 40700.00
டெல்லி Rs. 40.70 Rs. 40700.00
கொல்கத்தா Rs. 40.70 Rs. 40700.00