இயக்குநர் சங்கத்தின் 100-வது பொதுக்குழு கூட்டம் கரு. பழனியப்பன் சர்ச்சைக்குரிய பேச்சால் பரபரப்பு : 21-ம் தேதி இயக்குநர் சங்கத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

Jul 8 2019 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
இயக்‍குநர் பாரதிராஜா குறித்து, கரு. பழனியப்பனின் சர்ச்சை பேச்சால், இயக்குனர் சங்கத்தின் பொது குழு கூட்டத்தில், மோதல் ஏற்பட்டது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இயக்‍குநர் திரு.ஆர்.கே.செல்வமணி, சங்கத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

சென்னை வடபழனி கமலா திரையரங்கில் இயக்‍குநர் சங்கத்தின், 100-வது பொதுக்‍குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் திரு.விக்ரமன், பொருளாளர் திரு.பேரரசு, பெப்ஸி தலைவர் திரு. ஆர்.கே. செல்வமணி மற்றும் திரு.s.p. ஜெகநாதன், கரு.பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய திரு.கரு.பழனியப்பன் இயக்‍குநர் சங்க கட்டிடத்தில் கண்டெடுக்‍கப்பட்ட காலி மதுபாட்டில்களை சுட்டிக்‍காட்டி, இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா? என கேள்வி எழுப்பினார். அவருடைய கருத்தால் உறுப்பினர்களிடையே வாக்‍குவாதம் ஏற்பட்டது. மேலும், பாரதிராஜா குறித்த கரு.பழனியப்பனின் சர்ச்சை பேச்சுக்‍கு, பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இயக்‍குநர் திரு.ஆர்.கே.செல்வமணி, வரும் 21ம் தேதி சங்கத்தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00