நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் - நீட் விலக்‍கு தீர்மானத்தை நிராகரித்த மத்திய அரசுக்‍குக்‍ கண்டனம்

Jul 8 2019 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீட் தேர்வு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வு விலக்‍குக்‍கோரி தமிழக அரசு இயற்றிய 2 தீர்மானங்களை மத்திய அரசு நிராகரித்தது இறையாண்மைக்‍கு எதிரான செயல் என எதிர்க்‍கட்சிகள் தெரிவித்தன.

நீட் தேர்வு விலக்‍குக்‍கோரி தமிழக அரசு சட்டப்பேரவையில் இயற்றிய 2 தீர்மானங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய எதிர்க்‍கட்சி தலைவர் திரு.ஸ்டாலின், நீட் தேர்வு விலக்‍குக்‍கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிராகரிக்‍கப்பட்டிருப்பது இறையாண்மையை கேள்விக்‍குறியாக்‍கும் செயல் என பேசினார். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்டதாகவும், வரலாற்றை தி.மு.க. மறைத்து பேசுவதாகவும் கூறினார். இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்‍குவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் திரு.ராமசாமி, அதுதொடர்பாக கருத்து தெரிவிக்‍க முயன்றபோது அனுமதி மறுக்‍கப்பட்டதைக்‍ கண்டித்து வெளிநடப்பு செய்தார்.

இதனிடையே, நீட் தீர்மானங்கள் நிராகரிக்‍கப்பட்டது தொடர்பான காரணம் ஆராயப்பட்டு முடிவு மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அரசுத் தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00