அ.தி.மு.க-வில் பணம் பெற்றுக்‍கொண்டு பதவி வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து கட்சியின் தலைமை அலுவலகத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டம் - தொண்டர் தீக்‍குளிக்‍க முயன்றதால் பரபரப்பு

Jul 8 2019 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.தி.மு.க-வில் பணம் பெற்றுக்‍கொண்டு பதவி வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து, சென்னை தலைமை அலுவலகத்தை அக்‍கட்சியினர் 500-க்‍கும் மேற்பட்டோர் முற்றுகையிட்ட நிலையில், தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க.வில் பணம் பெற்றுக்‍கொண்டு பதவி வழங்கப்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தை அக்‍கட்சியைச் சேர்ந்த 500க்‍கும் மேற்பட்டோர் இன்று திடீரென முற்றுகையிட்டனர். அவர்கள் எம்.எல்.ஏ. சத்யாவுக்‍கு எதிராக முழக்‍கமிட்டனர். தொண்டர்கள் புறக்‍கணிக்‍கப்பட்டு பணம் பெற்றுக்‍கொண்டு பதவி வழங்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

முற்றுகைப் போராட்டத்தின்போது 118 வட்ட அ.தி.மு.க. தொண்டர் தீக்‍குளிக்‍க முயன்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00