திருவேற்காடு நகர கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

Jul 8 2019 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவேற்காடு நகர கழகம் சார்பில், கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்‍கப்பட்டது.

திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவேற்காடு நகர கழகம் சார்பில், வளசரவாக்கத்திலுள்ள மாவட்ட கழக அலுவலகத்தில், கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களை அமோக வெற்றிபெற செய்ய ஆற்றவேண்டிய களப் பணிகள் குறித்தும், கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் இந்தக்‍ கூட்டத்தில் ஆலோசிக்‍கப்பட்டது. திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.இ. லக்கி முருகன் திருவேற்காடு நகர, கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00