நிலத்தடி நீர் கீழ் மட்டத்திற்கு சென்றதற்கு காரணம் முறையான மழை நீர் சேகரிப்பு இல்லாததே : நீர் மேலாண்மை தன்னார்வலர்கள் குற்றச்சாட்டு

Jul 5 2019 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
மறைந்த மாண்புமிகு அம்மா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, தொடர்ந்து செயல்படுத்தினால் மட்டுமே நிலத்தடி நீர் உயரும் என நீர் மேலாண்மை தன்னார்வலர்கள், தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், நிலத்தடி நீர் கீழ் மட்டத்திற்கு சென்றதற்கு காரணம் முறையான மழை நீர் சேகரிப்பு இல்லாததே என குற்றம்சாட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00