தூர்வாரும் பணிகளை கடந்த காலங்களில் முறையாக மேற்கொள்ளாமல் கர்நாடகத்தில் இருந்து கிடைத்த காவிரி நீரை வீணக்‍கிய எடப்பாடி பழனிசாமி அரசு - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு- உள்ளாட்சித் துறை முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கை எடுத்திருந்தால் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்‍காலம் என்றும் கருத்து

Jun 18 2019 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
தேர்தல் தோல்விக்‍குப் பிறகு அ.தி.மு.க. கலகலத்துப்போயிருப்பதாக கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

சூளகிரியில் இன்று செய்தியாளர்களுக்‍கு பேட்டியளித்த திரு.டிடிவி தினகரன், தூர்வாரப்பட்டதாக சொல்லப்பட்ட இடங்களில் எல்லாம் புதர்மண்டிக்‍ கிடப்பதாகவும், கர்நாடகா தண்ணீரை திறந்துவிட்டபோது அதனை முறையாக சேமித்து முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கை மேற்கொண்டிருந்தால் தமிழகத்தில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்‍காது என்றும் கூறினார். உள்ளாட்சித்துறையின் அலட்சியப்போக்‍கே தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்‍கு காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.

தேர்தல் முடிவுகளுக்‍குப் பிறகு அ.தி.மு.க. தற்போது கலகலத்துப்போயிருப்பதாகவும், அதனால்தான் தேடிச் சென்று அமமுகவினரை இழுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது என்றும், விவசாயம், நீராதாரங்களை பாதிக்கின்ற திட்டங்களுக்‍கு எதிராக மக்களுடன் இணைந்து அமமுக தொடர்ந்து போராடும் என்றும் திரு. டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00