மாற்றுக்‍ கட்சியில் இருந்து விலகி கழகத்தில் இணைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சூளகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுக்‍கட்சியினரை வரவேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Jun 18 2019 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில் தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கழகத்தில் இணைந்தனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், சூளகிரியில் மாற்றுக்‍கட்சியினர் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திரு.டிடிவி தினகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களை கழகத்தில் இணைத்துக்‍கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கழகத்தின் தலைமைநிலையச் செயலாளர் திரு.பழனியப்பன், சூளகிரி கிழக்‍கு ஒன்றிய செயலாளர் திரு.ஆர்.ராகவன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. மாதேவா, கிருஷ்ணகிரி கிழக்‍கு மாவட்டச் செயலாளர் திரு.கணேஷ் குமார், தருமபுரி மாவட்டச் செயலாளர் திரு.டி.கே.ராஜேந்திரன், கழக ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு.நவீன் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00