அரபிக்‍கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக மாறக்‍கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - மீனவர்கள் கடலுக்‍குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்‍கை

Jun 10 2019 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரபிக்‍கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம், வடமேற்கு திசை நோக்‍கி நகர்ந்து நாளை புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் திரு. புவியரசன் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு அரபிக்‍கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00