தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் குளங்களில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர் கேடு : மக்கள் வேதனை

Apr 23 2019 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள குளங்களில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்‍கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் ஒட்டப்பிடாரம் தொகுதியும் ஒன்றாகும். இத்தொகுதிக்‍கென குடிநீர் திட்டம் இல்லாத நிலையில், கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. அங்குள்ள குளங்களை தமிழக அரசு முறையாக தூர்வாராததால் அவை வறண்டு காணப்படுகிறன. நிலத்தடி நீரும் கிடைக்காத அவலமும் நிலவுகிறது. குளங்களில் கோழி இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00