விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்

Apr 15 2019 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்க‌ளை ஆர்வத்துடன் இணைத்துக்கொண்டனர்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் பரமசிவ ஐயப்பன், விருதுநகர் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களிடம், கழக வெற்றிச்சின்னமான பரிசு பெட்டக சின்னத்திற்கு வாக்களிக்க கோரி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தேமுதிக கட்சியின் சிவகாசி நகர துணை செயலாளர், சிவகாசி ஒன்றிய துணைச் செயலாளர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் மற்றும் மாரனேரி சிங்கம்பட்டி, கிச்சன் நாயக்கன்பட்டி, விளாம்பட்டி உள்ளிட்ட 16 கிளைக் கழகச் செயலாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைத்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கழக நாடாளுமன்ற வேட்பாளர் இ. லட்சுமணன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, கன்னியாகுமரி மாவட்ட மதிமுக வழக்கறஞர் அணி அமைப்பாளர் தலைமையில், அக்கட்சியை சேர்ந்த ஏராளமனோர்கள் அங்கிருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்களை ஆர்வத்துடன் இணைத்துக்கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00