மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயர் சூட்ட வலியுறுத்தி போராட்டம் - ரயில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்‍கணக்‍கானோர் கைது

Mar 15 2019 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயரை சூட்ட வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்‍கணக்‍கானோர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்‍கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தக்‍ கோரிக்‍கை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்‍கை எடுக்‍காததால், அதனைக்‍ கண்டித்து மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், மூவேந்தர் முன்னேற்றக்‍ கழகம், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்‍ உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயரை சூட்ட நடவடிக்‍கை எடுக்‍காமல், மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00