பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசின் பொள்ளாச்சி வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர சோதனை : அ.தி.மு.க பிரமுகரின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

Mar 15 2019 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சியில் பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சுமார் 4 மணி நேரம் சோதனை நடத்தினர். வன்கொடுமை சம்பவத்தில், குற்றவாளிகளுக்கும், அ.தி.மு.க பிரமுகரின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் ஆய்வு செய்த காவல்துறையினர், இரண்டாவது நாளாக நேற்று மாக்கினாம் பட்டியில் உள்ள திருநாவுக்‍கரசின் வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் முக்கிய தடயமாக இருந்த லேப்டாப் மற்றும் பென்ட்ரைவ் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் அ.தி.மு.க பிரமுகரின் மகனுக்‍கு தொடர்பு இருப்பதாகவும், அவரை விசாரணை வளையத்தில் உட்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00