வாக்‍கு வங்கியை வைத்து அரசியல் செய்யும் நடவடிக்‍கையில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் ஒருபோதும் ஈடுபடாது - டிடிவி தினகரன் திட்டவட்டம்

Mar 17 2019 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பொள்ளாச்சி விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் காவல்துறை எஸ்.பி மற்றும் ஆளுங்கட்சியினரின் பேட்டி பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தை வஞ்சித்த காங்கிரஸ் கட‌்சியுடனும், பாஜக-வுடனும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை எனவும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் பெயர் கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த திரு.டிடிவி தினகரன், வரும் மக்களவை தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00