தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்‍க தடை - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை அதிரடி உத்தரவு

Mar 15 2019 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேர்தல் தொடர்பான பேனர்களை அரசியல் கட்சிகள் வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை தடைவிதித்துள்ளது. மேலும் இதுகுறித்து விளக்‍கம் அளிக்‍க அரசியல் கட்சிகளுக்‍கும் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்‍கில், தேர்தல் தொடர்பான பேனர்களையும், ஃபிளக்‍ஸ் போர்டுகளை அரசியல் கட்சிகள் வைப்பதற்கு தடை விதிக்‍க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் திரு.கிருபாகரன், திரு.சுந்தர், தேர்தல் தொடர்பான பேனர்களை வைக்‍க உத்தரவிட்டதுடன், இதுதொடர்பாக விளக்‍கம் அளிக்‍க அரசியல் கட்சிகளுக்‍கும் ஆணை பிறப்பித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00