பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்‍கு - சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருந்து சி.பி.ஐ.க்‍கு மாற்றம்

Mar 14 2019 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்‍கு சி.பி.ஐ.க்‍கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணையில் நியாயம் கிடைக்காது என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தினால் ஆதாரங்கள் மறைக்‍கப்படும் என்பதால், வழக்‍கை சிபிஐக்‍கு மாற்றவேண்டும் என கோரிக்‍கை எழுந்ததோடு, பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, இந்த வழக்‍கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00